முதல் முறையாக

img

16 ஆண்டுகளில் முதல் முறையாக நஷ்டத்தில் ‘டைட்டன்’ நிறுவனம்...

விற்பனை வாயிலான வருவாயைப் பொறுத்தவரையில் ஏப் ரல் - ஜூன் காலாண்டில் ரூ. 1,368 கோடி மட்டுமே கிடைத்துள்ளது....

img

முதல் முறையாக சூரிய மண்டலத்திற்கு வெளியே தண்ணீர் கண்டுபிடிப்பு

 பூமி போன்ற வெப்பநிலைகளைக் கொண்ட ஒரு எக்ஸோபிளேனட்டின் வளிமண்டலத்தில் முதன்முறையாக நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

img

முதல் முறையாக வாக்களிக்க உள்ள முதிய வாக்காளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ளது மருதாடு கிராமம். இங்குள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர் 85 வயது முதியவர் கண்ணியப்பன்

;